ஏற்கனே டியூக் 200 மூலம் இந்தியாவில் காலடி எடுத்துவைத்திருக்கும்
கேடிஎம் நிறுவனம் வருகிற 2013 ல் டியூக் 390 ஐ அறிமுகபடுத்த உள்ளது..
இதில் என்ன விஷேஷம் என்றால் இதில் ஏபிஸ் பிரேக் வைக்கப்பட்டிருக்குமாம்..
373.2 சிசி லிக்விட் கூல்டு என்ஜினுடன், 44hp power , 35 nm torque உடன்
மிரளவைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது..
எப்படியும் 2லட்சத்திற்கு மேல் தான் விலை அமையும்..

No comments:
Post a Comment